குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்தார்

குஜராத்: குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்தார். காந்தி நகரில் ஹீரா பென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றார். முன்னதாக அகமதாபாத் நகரின் ரணிப் பகுதியில் பிரதமர் மோடி தனது வாக்கை செலுத்தினர்.   

Related Stories: