இந்தியா குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக மண்ணை கவ்வும்: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Dec 05, 2022 பாஜக குஜராத் சட்டமன்றத் தேர்தல் சமாஜ்வாடி கட்சி அகிலேஷ் யாதவ் குஜராத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக மண்ணை கவ்வும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் பிற தன்னாட்சி அமைப்புகளை பாஜக சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்துக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: குடியரசு தலைவர் உரை
ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை
நாளை தாக்கலாகும் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக அமையும்: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி
சித்தூரில் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ: தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு