நெல்லை: களக்காடு, தலைஅணை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு சரணாலயத்துக்குட்பட்ட தலை அணை சூழல் சுற்றுலா பகுதியில் தொடர் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Tags : Khalakadam , Tourists are prohibited from bathing in Kalakadu and Thalai dam areas