ஜி20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்

சென்னை: ஜி20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். இன்று மாலை, பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொண்டு, இன்று இரவே சென்னை திரும்புகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தில் மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Related Stories: