திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று சுவாமி தரிசனம் செய்தார். அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி குடியரசு தலைவரை வரவேற்று வராக சுவாமி மற்றும் ஏழுமலையான் தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினார்.

Related Stories: