×

செங்கல்பட்டு அருகே குறும்பிறையில் புதிய கல்குவாரி அமைக்க மக்கள் போராட்டம்

செங்கல்பட்டு: சித்தாமூர் அருகே குறும்பிறையில் புதிய கல்குவாரி அமைக்க விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய கல்குவாரியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி குறும்பிறை கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Kurumpirai ,Chengalpattu , Chengalpattu, Kurumpirai, Kalkwari, People, Struggle
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை