ஆவின் 'பச்சை நிற பாலுக்கு தட்டுப்பாடு இல்லை'- அமைச்சர் நாசர் விளக்கம்

சென்னை: ஆவின் பச்சை நிற பாலுக்கு தட்டுப்பாடு என்ற தகவலில் உண்மையில்லை என அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. பச்சை நிற ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு என அன்புமணி கூறியிருந்த நிலையில் அமைச்சர் நாசர் பதிலளித்துள்ளார்.

Related Stories: