×

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி த்ரில் வெற்றி!!

டாக்கா: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 73, ரோஹித் ஷர்மா 27, ஸ்ரேயாஸ் 24 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் அணியில் ஷகிப் 5, ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags : Bangladesh ,Indian , Thrill victory of Bangladesh team by 1 wicket in the first ODI match against the Indian team!!
× RELATED சில்லி பாயின்ட்…