வல்லூர் அனல் மின்நிலைய துணைமேலாளர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர்: வல்லூர் அனல் மின்நிலைய துணைப் மேலாளர் பழனிச்சாமி வீட்டில் 120 சவரன் நகை கொள்ளைபடிக்கப்பட்டது. அனல்மின் மின்நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் பழனிச்சாமி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை அடித்துள்ளனர். 1 கிலோ வெள்ளி பொருட்கள் ரூ.35,000 ரொக்கத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

Related Stories: