×

கடலூர் மாவட்டத்தில் சுரங்க விவாக்கத்திற்கு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சுரங்க விவாக்கத்திற்கு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். 2-வது  சுரங்க விரிவாக்க பணிக்காக நிலத்தை கையகப்படுத்த நிலஅளவீடு செய்ய வந்தவர்களை முற்றுகையிட்டனர். நிலம் தந்தவர்களின் வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை தரக்கோரி கரிவெட்டி  கிராமத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Cuddalore , People besieged the officials who came to measure the land for mining discussion in Cuddalore district
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!