எகிப்து பிரசிடண்ட் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது

கொய்ரோ: எகிப்து தலைநகர் கொய்ரோவில் நடைபெற்ற பிரசிடண்ட் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது. 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Related Stories: