சென்னை சென்ட்ரலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.51லட்சம் ரொக்கம் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரலில், புறநகர் ரயில் நிலைய நடைமேடையில் பெண்கள் இருவரிடம் ரயில்வே காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.51,00,000 ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: