முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்வு

இடுக்கி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்வு உயர்ந்ததை தொடர்ந்து இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 3,400 கனஅடியாக உள்ள நிலையில் ஓரிரு தினங்களில் 142 அடி நீர்மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: