×

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்வு!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளில் நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில், 64% வாக்குகள் பதிவாகி இருந்தது.


Tags : Gujarat Legislative Election , Gujarat Assembly Elections, Second Phase Elections, Campaign Rest
× RELATED அஜித் பவாரின் மனைவி மீதான ரூ.25,000 கோடி வங்கி மோசடி வழக்கு மூடப்பட்டது