மதுரை வருவாய் கோட்டாச்சியரின் நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மதுரை: மதுரை வருவாய் கோட்டாச்சியரின் நேர்முக உதவியாளர் (வட்டாச்சியர்) செல்வராஜ் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். அதிகார வரம்புக்கு மீறி செய்யப்பட்டதாக செலவராஜை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: