அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று இந்த அரசு செயல்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் கீழ் மென்பொருள் திறன் பயிற்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஒரே ஒருவருக்கு என்றாலும் அது நன்மை பயக்கும் என்றால் அந்த செயலை நாம் செய்ய வேண்டும். ஊனமுற்றோர் என்று சொல்லக்கூடாது என்பதற்காக கலைஞர் மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை உருவாகின்றனர்.  

Related Stories: