நான் முதல்வர் திட்டத்தின் கீழ் மென்பொருள் திறன் பயிற்சியினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மென்பொருள் திறன் பயிற்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், நவீன உதவி உபகரணங்கள் கண்காட்சியை திறந்து வைத்துள்ளார். 

Related Stories: