தமிழகம் ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டியது! dotcom@dinakaran.com(Editor) | Dec 03, 2022 ராமநாதிய அணை தென்காசி: 84 அடி கொள்ளளவு கொண்ட கடையம் ராமநதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் கனஅடி நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
திருப்பூரில் தமிழ் இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் தாக்குவதாக வெளியான வீடியோ உண்மையில்லை: போலீஸ் விளக்கம்
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ள நிலையில் பணி வழங்கப்படுமா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி..!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை
சிதம்பரம் அருகே விமரிசையாக நடந்த கன்னித் திருவிழா: சிறியவர் முதல் பெரியவர் வரை கும்மி நடனமாடி உற்சாகம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையீடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடுகிறது பழனிசாமி தரப்பு?
காட்டுமன்னார் கோவிலில் இயற்கை சீற்றத்தால் நேர் பயிர் விளைச்சலில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம்