ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டியது!

தென்காசி: 84 அடி கொள்ளளவு கொண்ட கடையம் ராமநதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் கனஅடி நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

Related Stories: