×

தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நதி நீர்வரத்து 557 கனஅடியிலிருந்து 571 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நதி நீர்வரத்து 557 கனஅடியிலிருந்து 571 கனஅடியாக அதிகரித்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 2100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


Tags : Krishna River ,Tamil Nadu , Increase in Krishna river flow to Tamil Nadu from 557 cubic feet to 571 cubic feet
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...