வர்த்தகம் டிச-03: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 - க்கு விற்பனை Dec 03, 2022 DC- சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
நாட்டின் பொருளாதாரம் 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 6.1% வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல்
அதிரடியாக உயர்ந்தது நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,160க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் கவலை..!!
பங்குச் சந்தையில் வர்த்தக தொடக்கத்திலேயே மீண்டும் 63,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்; 0.5% உயர்வுடன் நிறைவு..!!
இந்தியாவில் 2027ம் நிதியாண்டிற்குள் நாள்தோறும் 100 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறும் : ஆய்வில் கணிப்பு!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்து 62,502 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!