×

உலகக்கோப்பை கால்பந்து 2022: செர்பியா அணியை 2-3 என்ற கோல் கணக்கில் வென்றது சுவிச்சர்லாந்து அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-G  உள்ள செர்பியா - சுவிச்சர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் செர்பியா அணியை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவிச்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.



Tags : World Cup Football 2022 ,Switzerland ,Serbia , FIFA World Cup 2022: Switzerland beat Serbia 2-3
× RELATED சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற...