×

உலகக்கோப்பை கால்பந்து 2022: போர்ச்சுகல் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது தென் கொரியா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-H  உள்ள போர்ச்சுகல் - தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி வெற்றி பெற்றது.



Tags : World World Cup Football ,South Korea ,Portugal , FIFA World Cup 2022: South Korea beats Portugal 1-2
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...