பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'சமூகநீதிக்கான கி.வீரமணி விருது'

சென்னை: பெரியார் பன்னாட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக நிதிக்கான கி.வீரமணி வழங்கப்பட்டது. தி.க.தலைவர் கி.வீரமணியின் 90-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி விருது வழங்கப்பட்டது.

Related Stories: