×

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 8-ம் தேதி தென்காசிக்கு பயணம்

தென்காசி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 8-ம் தேதி தென்காசிக்கு செல்லவுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்காசியில் நடைபெறும் விழாவில் 1லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கவுள்ளதாக அமைச்சர் கூறினார்.


Tags : Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Tenkasi , Chief Minister, Tenkasi, Payanam
× RELATED ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக,...