2032-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் 265 கோடி மரக் கன்றுகள் நடப்படும்: வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தகவல்

சென்னை : 2032-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் 265 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். வனப்பகுதியில் மரங்கள் இல்லாத இடங்களில் 165 கோடி மரக்கன்றுகள், வனத்திற்கு வெளியில் 160 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு 2.5 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது வரை 2.80 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

Related Stories: