×

தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கு

மதுரை : தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கில் 12 வாரங்களுக்குள் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.  



Tags : Copperani River ,Varnani River , Tamirabarani, of a river, Borunai, name, change, case
× RELATED கனவு மெய்படத் தொடங்கியுள்ளன:...