×

வாகனங்களில் விதி மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வாகனங்களில் விதி மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு விதிமுறையின் படி வாகனத்தின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும்; அரசின் தலைவர் படமோ, நடிகர்களின் படமோ இடம் பெறக்கூடாது. விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.



Tags : iCord Branch , On vehicles, number, plate, remove, action, icourt branch, order
× RELATED அனைத்து சாதியினருக்கும்...