×

தென் சீனக்கடலில் இந்திய, வியட்நாமிய கடற்படைகள் கூட்டுப்பயிற்சி..!!

ஹோ - சிமின்: தென் சீனக்கடலில் இந்திய மற்றும் வியட்நாமிய கடற்படைகள் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டுள்ளன. வியட்நாம் தலைநகர் ஹோ - சிமின் சிட்டிக்கு வந்த இந்திய கடற்படை கப்பல்கள் ஹிவாலிக், கமோர்பா ஆகியன பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. வியட்நாமுடன் இந்தியா தூதரக உறவு ஏற்படுத்தியதின் 50வது ஆண்டை கொண்டாடும் வகையில் கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

Tags : South China Sea , South China Sea Indian, Vietnamese navies, joint exercise
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...