மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகளையும், தடையற்ற சூழலையும் அமைத்து நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகளையும், தடையற்ற சூழலையும் அமைத்து நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 3ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Related Stories: