கரூர் ஈச்சாண்டார் திருமலையில் தொகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார் பாரிவேந்தர் எம்.பி..!!

கரூர்: கரூர் ஈச்சாண்டார் திருமலையில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் கேட்டறிந்தார். பள்ளியில் 200 மாணவர்கள் அமர்ந்து படிக்க தேவையான மேசை, நாற்காலி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக பாரிவேந்தர் எம்.பி. உறுதியளித்தார். குளங்களுக்கு காவிரியாற்றில் இருந்து நீர் கொண்டுவர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: