சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் மீது புகார்

சென்னை : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியில் 3 மாதமாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டது. மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி பேராசிரியர் ஜான் ஆபிரகாம் மீது சைதாப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியும், நேரிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர்.

Related Stories: