நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்டர்காம் மூலம் உறவினர்களுடன் கைதிகள் பேச வசதி..!!

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்டர்காம் மூலம் உறவினர்களுடன் கைதிகள் பேச வசதி செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 1,353 பேர் இந்த வசதிகளை பெற உள்ளனர்.

Related Stories: