இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22.20 லட்சம் மதிப்புள்ள 220 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை : நாகை அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22.20 லட்சம் மதிப்புள்ள 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். சந்திரன் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்து 220 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: