காமன்வெல்த் போட்டியில் 5 தங்கம், 1 வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்த தமிழக வீராங்கனைக்கு வாசன் வாழ்த்து..!!

சென்னை: காமன்வெல்த் போட்டியில் 5 தங்கம், 1 வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்த தமிழக வீராங்கனைக்கு வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமுத சுகந்தியின் தொடர் விளையாட்டுக்கு பொருளாதார உதவிகளை ஒன்றிய, மாநில அரசுகள் செய்ய வேண்டும் எனவும் வாசன் கேட்டுக் கொண்டார்.

Related Stories: