கூவத்தூரில் ரூ.30.90 லட்சம் செலவு செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: வருமானவரித்துறை தகவல்

காஞ்சிபுரம்: கூவத்தூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் தங்க, சி.விஜயபாஸ்கர் ரூ.30.90 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட எம்.எல்.ஏ. சம்பள கணக்கில் இருந்த தனிப்பட்ட செலவுக்காக மட்டுமே விஜயபாஸ்கர் பணத்தை எடுத்துள்ளார். 

Related Stories: