×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,863 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,525 கனஅடியில் இருந்து 12,863 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 118.66 அடி, நீர் இருப்பு 91.35 டிஎம்சி, 13,600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.



Tags : Mettur , Mettur, dam, water flow, per second, increase
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்