கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை உயர்வு

சென்னை : முகூர்த்த தினம் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.900-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி இன்று ரூ.1300-க்கு கிலோ ரூ.360-க்கு விற்கப்பட்ட ஜாதி மல்லி ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை கிலோ ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சாமந்தி ரூ.100-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: