×

ரூ.30 லட்சம் மதிப்புடைய தங்க பசை, அமெரிக்க டாலர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: ரூ.30 லட்சம் மதிப்புடைய தங்க பசை, வெளிநாட்டு சிகரெட்டுகள், அமெரிக்க டாலர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, துபாய்க்கு கடத்த முயன்ற 2 பயணிகளை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Chennai airport , Gold Gum, USD, Chennai Airport
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...