குற்றம் ரூ.30 லட்சம் மதிப்புடைய தங்க பசை, அமெரிக்க டாலர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்: 2 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Dec 02, 2022 சென்னை விமான நிலையம் சென்னை: ரூ.30 லட்சம் மதிப்புடைய தங்க பசை, வெளிநாட்டு சிகரெட்டுகள், அமெரிக்க டாலர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, துபாய்க்கு கடத்த முயன்ற 2 பயணிகளை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இரணியல் டாஸ்மாக் கடை கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் 3 தனிப்படைகள்-மர்ம நபர்களின் கைரேகைகள் சிக்கின