×

வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்கிறது மெட்ரோ ரயில் நிறுவனம்..!!

சென்னை: வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்கிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைப்பேசி எண்ணுக்கு ஹாய் என குறுந்தகவல் அனுப்பினால் சார்ட் போட் என்ற தகவல் வரும். நேரடி பயணச் சீட்டு, பயண அட்டை முறை, க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை என 3 முறைகள் உள்ளன.


Tags : Metro Rail Corporation , WhatsApp, Metro Rail Ticket, Metro Rail Company
× RELATED மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் மக்கள்...