திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பகுத்தறிவு, இனமான உணர்வினை ஊட்டும் மானமிகு ஆசிரியருக்கு அகவை 90 என்பதில் அகம் மகிழ்கிறேன், திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கும் உறுதுணையாக இருக்கும் ஆசிரியர் 100 ஆண்டு கடந்தும் வாழ வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.  

Related Stories: