அடுத்த வாரம் தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டம்

டெல்லி: அடுத்த வாரம் தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் சட்டம் மற்றும் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. டிச.7ல் தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி நிறைவடைகிறது.

Related Stories: