அமெரிக்க அதிபரை மிரட்டிய நபருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மிரட்டியதற்காக ஜார்ஜியாவை சேர்ந்தவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வித வெள்ளை தூள் போன்ற பொருள் அடங்கிய அச்சுறுத்தல் கடிதம் அனுப்பி டிராவில் பால் என்பவர் மிரட்டியுள்ளார். மேலும் இவர் பல்வேறு உள்ளூர் மாவட்ட அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: