உலகக்கோப்பை கால்பந்து 2022: கோஸ்ட்டா ரிக்கா அணியை 2-4 என்ற கோல் கணக்கில் வென்றது ஜெர்மனி அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு இ-யில்  உள்ள கோஸ்ட்டா ரிக்கா - ஜெர்மனி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணியை 2-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.

Related Stories: