×

உலகக்கோப்பை கால்பந்து 2022: கனடா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது மொரோக்கோ அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு F-வில்  உள்ள கனடா - மொரோக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கனடா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொரோக்கோ அணி வெற்றி பெற்றது.

Tags : World World Cup Football 2022 ,Morocco ,Canada , World Cup Football 2022: Morocco beat Canada 1-2 Team
× RELATED இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு