×

உலகக்கோப்பை கால்பந்து 2022: குரோஷியா ,பெல்ஜியம் அணிகள் மோதிய போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு F-வில் உள்ள குரோஷியா  - பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குரோஷியா அணியை 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

Tags : World Cup Football 2022 ,Croatia ,Belgium , World Cup Football 2022: Croatia, Belgium draw 0-0
× RELATED புரோட்டான் பீம் தெரபி பற்றிய பயிற்சி...