பிரபல சினிமா தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் காலமானார்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல் (அன்பே சிவம்), விஜய் (பகவதி) , சூர்யா (உன்னை நினைத்து) உள்ளிட்ட பலரின் படங்களைத் தயாரித்த நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ். நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான முரளிதரன் உயிரிழந்தார். சமீப காலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பு காரணமாக தற்போது காலமாகியுள்ளார்

Related Stories: