×

சம்ஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு ஒன்றிய அரசு உதவுகிறதே தவிர, தமிழ் மொழிக்கு உதவ மறுக்கிறது: பழ.நெடுமாறன் குற்றசாட்டு

சென்னை: சம்ஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு ஒன்றிய அரசு உதவுகிறதே தவிர, தமிழ் மொழிக்கு உதவ மறுக்கிறது என பழ.நெடுமாறன் கூறியுள்ளார். வெளிநாட்டு பல்கலை.களில் தமிழ் மொழிக்கு இரண்டு இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் தமிழ் இருக்கைக்குரிய பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை, 2015-ல் கேரள பல்கலை, தமிழ் துறை தலைவர் ஜெயகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டும் அவர் போலந்து அனுப்பப்படவில்லை என பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.


Tags : Union Govt , Sanskrit, Hindi Language, Union Govt Help, Shifts To Help Tamil Language, Pala.Nedumaran Accused
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...