செயற்கை அருவி வழக்கு: நீதிமன்ற ஆணையை உடனே செயல்படுத்தி கண்காணிப்பு குழு அமைத்த தமிழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது: ஐகோர்ட் கிளை

மதுரை: செயற்கை அருவிகளை தடுக்க கோரிய வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகள் குறித்து ஆய்வு செய்ய சுற்றுலாத்துறை இயக்குநர், நில நிர்வாக ஆணையர் உள்பட 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்ற ஆணையை உடனே செயல்படுத்தி கண்காணிப்பு குழு அமைத்த தமழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories: